Thursday, September 16, 2010

புதினா பச்சடி

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் -1/2 கப் புதினா இலை - 1கப் சிகப்பு மிளகாய் - 7 உப்பு - தேவையான அளவு புளி - கோலி உருண்டை அளவு (நீரில் ஊற வைக்கவும்) எண்ணெய் - தேவையான அளவு சிறிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் - 2டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.தேங்காய் ,மிளகாய் ,புளி,புதினா,உப்பு ,வெல்லம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 2.எண்ணெயில் பொன்நிறமாக வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். 3.மேற்சொன்ன அரைத்த கலவையைச் சேர்த்து ,வாசனை வரும் வரை வதக்கவும். ஆறிய பின் பரிமாறவும் .

No comments:

Post a Comment