Tuesday, September 28, 2010

பருப்பு ரசப் பொடி

தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு- 1/2 கப் சிகப்பு மிளகாய் - 1 கப் தனியா - 2 கப் சீரகம் - 1/2 கப் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 2 டீ ஸ்பூன் உருவிய கருவேப்பிலை - 1/2 கப் செய்முறை: 1.குறிப்பிட்டு உள்ள பொருட்கள் ஓவ்வொன்றையும் தனியே வறுத்து ஓன்றாக சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும் அல்லது சூரிய ஒளியில் காய வைத்து , பிறகு ஓன்றாக பொடிக்கவும் . காற்றுப்புகா டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment