Thursday, September 16, 2010

இஞ்சி துவையல்

தேவையான பொருட்கள்: இஞ்சி - 3 துறுவிய தேங்காய் - 11/2 டி ஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - நெல்லிக்காய் அளவு 1 டிஸ்பூன் எண்ணையில் வறுக்கவும்: சிகப்பு மிளகாய் - 4 கடலை பருப்பு - 2 உளுந்தபருப்பு -1 1/2 டி ஸ்பூன் செய்முறை: 1. இஞ்சி இன் மேல் தோலை சீவி மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2. சிறிதளவு எண்ணெயில் இத் துண்டுகளை வதக்கவும். 3. ஆறிய பின் மற்ற பொரூட்களுடன் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். 4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும்

1 comment:

  1. உங்கள் சமையல் குறிப்பினை இங்கே http://nilaachchoru.blogspot.com/2012/08/3.html பகிர்ந்திருக்கிறேன், நன்றி!

    ReplyDelete